ShareChat
click to see wallet page
search
💞 நபிமொழி! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்! ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது ஒருவர் அல்லாஹ்விடம் மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி திர்மிதி 2572 💞யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக! !யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக! யா அல்லாஹ் எங்களுக்கு சொர்க்கத்தை தந்தருள்வாயாக! 💞யா அல்லாஹ் எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக! யா அல்லாஹ் எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக! யா அல்லாஹ் எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக! ஆமீன்! ஆமீன்! ஆமீன் யாரப்பல் ஆலமீன்! ! #🕋யா அல்லாஹ்
🕋யா அல்லாஹ் - َةَّنَجُلا َكئَأسَأ يّنِإ َّمُهّللا அலிலாஹுீற இன்னி அலுகல் ஜனீனா g6 அலிலி UD எனகிகு சொரீகிகத்தை ஹழஙிகுவாயாக  ٍيِنُْرِجَأ َّمُهَّللآ 02 GI அலிலஹுீற அஜீரீனி [l6ua UెI এটীটঢো]   Cilu [ நரக நெருப்பிலிருந்து என்னை காப்பாயாக َةَّنَجُلا َكئَأسَأ يّنِإ َّمُهّللا அலிலாஹுீற இன்னி அலுகல் ஜனீனா g6 அலிலி UD எனகிகு சொரீகிகத்தை ஹழஙிகுவாயாக  ٍيِنُْرِجَأ َّمُهَّللآ 02 GI அலிலஹுீற அஜீரீனி [l6ua UెI এটীটঢো]   Cilu [ நரக நெருப்பிலிருந்து என்னை காப்பாயாக - ShareChat