#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁வீணார் வெற்றுரையே மிக வும்பகர் வஞ்சகர்சொல்_
_🍁பேணார் நல்லவர்கள் பிடி போல்நடை மங்கைபங்கா_
_🍁கோணார் வெண்பிறையாய் குழ காவென இன்பருள்வான்_
_🍁பூணா அக்கணிந்தான் புக லூருறை புண்ணியனே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினன் !! ஆபரணமாக எலும்பை அணிந்தவன் !! பயனற்ற பொருளற்ற பேச்சே பேசுகின்ற பொய்யர்களது பேச்சை மதிக்கமாட்டார் நல்லவர்கள் !! பெண்யானையைப் போன்ற நடையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனே !! வளைந்த வெண் திங்களை அணிந்தவனே !! அழகனே !! என்று வாழ்த்த, இன்பம் அருள்பவன் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁


