ShareChat
click to see wallet page
search
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 நமசிவாய வாழ்க 🕉️ 🙏இனிய சிவ மாலை வணக்கம் 🙏 🕉️ஊன்இயன்றதலை யில்பலிகொண்டு உல கத்துள்ளவர் ஏத்தக் கான்இயன்றகரி யின்உரிபோர்த்துஉழல் கள்வன்சடை தன்மேல் வான்இயன்றபிறை வைத்தஎம்ஆதி மகிழும்வலி தாயம் தேன்இயன்றநறு மாமலர்கொண்டுநின்று ஏத்தத் தெளிவு ஆமே !🕉️ 🌸பொருள் : -🌸 🕉️பிரம கபாலத்தை ஓடாகக் கொண்டு பிச்சையேற்று, உலகத்தோர் போற்றுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டு எக்காலத்திலும் சஞ்சாரம் புரிந்தும், தோற்றத்தை மறைத்து கள்வனாய்த் தனது சடைமுடியில் வெண்பிறை சூடிய எமது ஆதி மூர்த்தியாகிய ஈசன் மகிழும் திருவலிதாயம் என்னும் பதியை மாமலர் கொண்டு ஏத்தத் தெளிவு உண்டாகும்🕉️ 🙏திருச்சிற்றம்பலம் 🙏
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:35