மீண்டும் மீண்டும் சொல்வது தான்..
ஐந்தாம் பாவகத்தில் கேது இருந்து குழந்தை பிறந்தால்
அந்தக் குழந்தையின் மூலம்
பெற்றோர்களுக்கு
எந்த உபகாரமும் இருக்காது.
அல்லது ....
பெற்றோர்களால்.!!
அந்தக் குழந்தைக்கு
எந்த பயனும் இருக்காது..!!
இது ஒரே நாளில் நடக்காது.
ஆனால் ஒருநாள் நடக்கும்.!
அதேபோல..
ஒன்பதாம் பாவகத்தில்
கேது இருந்தால்
தந்தையுடைய ஆதரவு இருக்காது
தந்தைக்கு பூர்வீக சொத்து இருக்காது
ஒருவேளை தந்தையுடைய ஆதரவு இருந்து தந்தைக்கு பூர்வீக சொத்து இருந்தாலும்
அதை அனுபவிக்க கூடிய பாக்கியம் ஒரு நாள் தடைபடும் .
ஒன்பதாம் பாவகத்தில் ராகு இருந்தால்..
தந்தையுடைய ஆதரவு இருக்கும்
தந்தை நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பார்.
அதே சமயம்
அதை அனுபவிக்க முடியாத அளவுக்கு சொத்து வகைகளில்
சட்ட சிக்கலையும் வில்லங்கத்தையும்
சேர்த்து...
உங்களிடம் கொடுத்து விட்டு செல்வார்.
பொதுவாக ஒருவர் இது போன்ற அமைப்பில் பிறந்து..
தொடர்ச்சியாக யோக தசாபுத்தி நடக்க பெறுகிறவர்கள்...
இதை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள்..
அவர்களைப் பொறுத்தவரை இந்த விஷயம் ஒரு எறும்பு கடித்ததை போல தான் இருக்கும்.
ஏனெனில்....
யோகதசை.!!!
இந்த விஷயங்களுக்கு ஒரு மருந்தாகும்.
அனைத்து சிரமங்களையும்
சமாளிக்கக்கூடிய சக்தியையும் தரும்.
ஆனால்
தொடர்ச்சியாக அவயோக தசையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே
இதனுடைய வலியும் வேதனையும் புரியும்.
இதற்கு என்ன தான் தீர்வு.?
பொதுவாக
5,9 போன்ற முக்கிய பாவகத்தில்
ராகு கேது இருப்பது அவ்வளவு சிறப்பு அல்ல.
அதையும் மீறி ஒரு ஜாதகர் இந்த அமைப்பில் பிறந்தால் அதற்கு அவர் பொறுப்பல்ல....
இதற்கு.....
முன்னோர்களும்
குலதெய்வ வழிபாடு குறைபாடுகளே காரணம்.
மேலும் இதற்கு விமோசனம் தேடுவது என்பதும் மிகவும் சிரமம்.
ஏனெனில்...
இந்த அமைப்பில் பிறந்த பெரும்பாலானோருக்கு
குலதெய்வம் எது என்று தெரிவதில்லை..
அதாவது கால சக்கரத்தால் மறைக்கப்பட்டிருக்கும்.
அதையும் மீறி ஒரு சிலருக்கு குலதெய்வம் தெரிந்து இருந்தால்
தாராளமாக குலதெய்வத்தை வழிபட்டு முறையான பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம்.
ஒருவேளை தெரியாதவர்கள்.!!
உங்களுக்குரிய உபாசனா தெய்வத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு முறையாக வழிபட
வேண்டும்.
ஆரம்ப நிலையில் உள்ளவர்கள்
ஆரம்பம் முதலே
இதுபோன்று வழிபாடு செய்வதால்..
ராகு கேது தரும் அசுப பலன்களில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
முற்றிய நிலையில்
வழிபாட்டை தொடர்பவர்கள்
ராகு கேது தரும் அசுப பலன்களை
பெருமளவு குறைத்துக் கொள்ளவதறக்கு உண்டான
வழி பிறக்கும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Call or WhatsApp Gpay phonepe Paytm
78100 22628
#🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍


