ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 10.01.2026 சனிக்கிழமை வார்த்தை @56 தினம் ஒரு அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, .அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் சங்கீதம் 7:3 கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுடைய வேதத்தை நேசித்து  தியானிக்கும்போது நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும் நீங்கள் முயற்சிக்கும் காரியங்கள் தோல்வியில் முடிவடைவதில்லை குறித்த காலத்தில் உங்கள் காரியம் கைகூடி வரும் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று தாவீது கூறுகிறான் உங்கள் காரியங்கள் எல்லாம் வேண்டுமென்றால், ஜெயமாக வாய்க்க கர்த்தருடைய வேதத்தில் தியானமாய் இருங்கள் அப்பொழுது நீங்கள் செய்வது உங்களுக்கு வாய்க்கும் ஆமென்! 10.01.2026 சனிக்கிழமை வார்த்தை @56 தினம் ஒரு அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, .அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் சங்கீதம் 7:3 கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுடைய வேதத்தை நேசித்து  தியானிக்கும்போது நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும் நீங்கள் முயற்சிக்கும் காரியங்கள் தோல்வியில் முடிவடைவதில்லை குறித்த காலத்தில் உங்கள் காரியம் கைகூடி வரும் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று தாவீது கூறுகிறான் உங்கள் காரியங்கள் எல்லாம் வேண்டுமென்றால், ஜெயமாக வாய்க்க கர்த்தருடைய வேதத்தில் தியானமாய் இருங்கள் அப்பொழுது நீங்கள் செய்வது உங்களுக்கு வாய்க்கும் ஆமென்! - ShareChat