ShareChat
click to see wallet page
search
#ஆரோக்கிய🌿வாழ்வு #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹
ஆரோக்கிய🌿வாழ்வு - காலை உணவை ஏன் தவிர்க்க கூடாது . காலை உணவை ஒரு ராஜாவை போல்  சாப்பிடுங்கள் என்று சொல்லுவார்கள் காலை உணவு நமது உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. காலை உணவை நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடுவது நல்லதுகாலை உணவை தவிர்ப்பதால்  அது இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம் > செல்வி தவிர்ப்பவர்களுக்கு காலைஉணவை புற்று நோய் வரும் வாய்ப்பு இருக்கிறது காலை எழுந்த பின்னர் உணவருந்தாமல்  வேலைக்கு செல்லும் பட்சத்தில் அந்தநாள் முழுவதும் ஒருவிதமாக எரிச்சல் உணர்வு மேலோங்க வாய்ப்பிருக்கிறது  உடல் எடை அதிகரிக்கும் செய்யும் வேலையில் நாம் கவனம் செலுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வாழ்கவளமுடன் காலை உணவை ஏன் தவிர்க்க கூடாது . காலை உணவை ஒரு ராஜாவை போல்  சாப்பிடுங்கள் என்று சொல்லுவார்கள் காலை உணவு நமது உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. காலை உணவை நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடுவது நல்லதுகாலை உணவை தவிர்ப்பதால்  அது இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம் > செல்வி தவிர்ப்பவர்களுக்கு காலைஉணவை புற்று நோய் வரும் வாய்ப்பு இருக்கிறது காலை எழுந்த பின்னர் உணவருந்தாமல்  வேலைக்கு செல்லும் பட்சத்தில் அந்தநாள் முழுவதும் ஒருவிதமாக எரிச்சல் உணர்வு மேலோங்க வாய்ப்பிருக்கிறது  உடல் எடை அதிகரிக்கும் செய்யும் வேலையில் நாம் கவனம் செலுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வாழ்கவளமுடன் - ShareChat