ShareChat
click to see wallet page
search
நாகர்கோவில் கே.பி ரோடு டிஸ்டிக் கிளப் அருகே உள்ள அடுத்த -அடுத்த சாலையோரத்தில் பாதாள குழி தோண்டி எந்த வித விதமான பாதுகாப்பு கட்டுமைப்பு வசதிகளை எற்படுத்தாமல் குழியை தோண்டி விட்டு சென்று உள்ளனர் முக்கிய சாலையான இந்த பகுதியில் ஏராளமான. இரு சக்கர வாகனம் போக்குவரத்து வாகனங்கள் செல்லும் பகுதியாகும் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டால் யார்? பொறுப்பு ஏற்பது மாவட்ட ஆட்சியர அல்லது மாநகராட்சி ஆணையரா தொடர்ச்சியாக மாநகராங்களில் பணிக்காக தோண்டிய குழியை முடமால் காரணத்தால் பல விபத்துகள் எற்பட்டு உயிரிழப்பு எற்பட்டுள்ளன உடனடியாக விசாரணை செய்து இச்செயலுக்கு காரணமான துறை அதிகாரிள் மீதும் குழியை தோண்டியவர் மிது தகுந்த நடிவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என. உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - UD 8 pls] 9528 9 UD 8 pls] 9528 9 - ShareChat