ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. எனவேதான் கூவுகின்றன. கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. எனவேதான் கத்துகிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 3303) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள்: இ அல்கஹவிுகிறத்தத்தைச் 86566058| நீங்கள் சேவல்கள் கேட்டால் அருளைக் கேளுங்கள்: ஏனெனில் அவை னர்த்தி$க்ின்றன.  வானவரைப் எனவேதான் ஹுரைராருரலி) அறிவித்தார்கள் (புகாரி: 3303) என அபூ றைத்தூதர்ஸல்) அவர்கள் கூறினார்கள்: இ அல்கஹவிுகிறத்தத்தைச் 86566058| நீங்கள் சேவல்கள் கேட்டால் அருளைக் கேளுங்கள்: ஏனெனில் அவை னர்த்தி$க்ின்றன.  வானவரைப் எனவேதான் ஹுரைராருரலி) அறிவித்தார்கள் (புகாரி: 3303) என அபூ - ShareChat