#🙏ஜெய் ஆஞ்சநேயா தோஷம் போக்கும் ஆஞ்சநேயர்
***************************************************
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரிலுள்ள சந்தப்பேட்டையில் 500 ஆண்டுகள் பழமையான பல்லவர்களால் கட்டப்பட்ட சீதாராம ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு மூலவராக 6 அடி உயரத்தில் கம்பீரத்தில் ஆஞ்சநேயர் அருட்பாலிக்கிறார். இவரை வடக்கு முகமான குபேர பாகத்தில் நின்று தரிசித்தால் கடன் தொல்லை, நோய்கள், நவகிரக தோஷங்கள், மனபயம், எமபயம் போன்றவை விலகும் என்பது நம்பிக்கை.
➡️➡️➡️➡️➡️➡️➡️⬆️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️⬅️ #🛕 ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃


