"விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்." - த.வெ.க தலைவர் விஜய்
| | | | #📢ஜனவரி 22 முக்கிய தகவல் 🫠 ##தளபதி விஜய் #தமிழக வெற்றி கழகம் 🤍💙 #🐘🇪🇦தமிழக🪷வெற்றி🪷கழகம்🇪🇦🐘


