ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 05.01.2026 திங்கட்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு ருஷத்தை உம்முடைய மயால் நன் வ முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது சங் . 65:11 கர்த்தருடைய பிள்ளைகளேகாலங்கள் கர்த்தருடையது ஒவ்வொரு நொடியும் நிமிடங்களும்மணியும் நாட்களும் வாரங்களும், மாதங்களும்வருஷங்களும் கர்த்தருடையது. முழுவதும்அனேக நன்மைகளினால் நம்மை  2025 திருப்தியாய்ஆசீர்வதித்த தேவன், 2026 ல் அதைக் காட்டிலும் மேன்மையாக நம்மை நடத்துவார். நடந்து வந்த வழிகளிலெல்லாம் நம்மை சுமந்து வந்தவர், புது வருடத்திலும் தகப்பன் பாலகனைச் சுமப்பது போலநம்மைத் தன் தாங்கிர ஏந்தி தப்புவித்த நடத்துவார் நம்முடைய வாழ்வின அத்தனை நன்மைகளும் கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது கர்த்தர் தீமை செய்ய அறியாதவர் வருஷத்தை அவருடைய நன்மைகளினால் முடிசூட்டுகிறார் வருஷத்தின்துவக்கம்முதல் முடிவு மட்டும் அனேக நன்மைகளைத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார் ஆமென்! 05.01.2026 திங்கட்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு ருஷத்தை உம்முடைய மயால் நன் வ முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது சங் . 65:11 கர்த்தருடைய பிள்ளைகளேகாலங்கள் கர்த்தருடையது ஒவ்வொரு நொடியும் நிமிடங்களும்மணியும் நாட்களும் வாரங்களும், மாதங்களும்வருஷங்களும் கர்த்தருடையது. முழுவதும்அனேக நன்மைகளினால் நம்மை  2025 திருப்தியாய்ஆசீர்வதித்த தேவன், 2026 ல் அதைக் காட்டிலும் மேன்மையாக நம்மை நடத்துவார். நடந்து வந்த வழிகளிலெல்லாம் நம்மை சுமந்து வந்தவர், புது வருடத்திலும் தகப்பன் பாலகனைச் சுமப்பது போலநம்மைத் தன் தாங்கிர ஏந்தி தப்புவித்த நடத்துவார் நம்முடைய வாழ்வின அத்தனை நன்மைகளும் கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது கர்த்தர் தீமை செய்ய அறியாதவர் வருஷத்தை அவருடைய நன்மைகளினால் முடிசூட்டுகிறார் வருஷத்தின்துவக்கம்முதல் முடிவு மட்டும் அனேக நன்மைகளைத் தந்து நம்மை ஆசீர்வதிப்பார் ஆமென்! - ShareChat