ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - மன உற்சாகம் உங்களுக்கு என்னென்ன இல்லை என்று மனம் வெந்து கவலைப்படுவதை விட, உங்களுக்கு என்று ஏதாவது ஒரு சிறப்புத்தன்மை இருக்கும் அதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள் உங்களிடம் இருக்கும் நிறைகளைப் பற்றி எண்ணினால் மனம் உற்சாகம் அடையும் உத்வேகம் பிறக்கும் யாராவதுஉதவ வருவார்கள் என்று காலங்காலமாக காத்திருப்பதும் நமக்கு வழிகாட்டி யாரும் இல்லை என்று நினைத்துக் கொள்வதும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல் இந்தச் செயல்தான் மனதின்தடைக்கற்கள் இந்ததடைக்கற்களைதகர்த்தெறியுங்கள். தன்னம்பிக்கை எண்ணங்களால் மனதை உறுதிப்படுத்துங்கள் எத்தகைய புயலையும் வெள்ளத்தையும் தாங்கக்கூடிய ஆற்றல் மிக்கதாக சிறு தூறலையே மனம் இருக்கவேண்டும் சிறு தாங்க இயலாத பொத்தல் குடிசையாக மனம் இருக்கக்கூடாது  மன உற்சாகம் உங்களுக்கு என்னென்ன இல்லை என்று மனம் வெந்து கவலைப்படுவதை விட, உங்களுக்கு என்று ஏதாவது ஒரு சிறப்புத்தன்மை இருக்கும் அதை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள் உங்களிடம் இருக்கும் நிறைகளைப் பற்றி எண்ணினால் மனம் உற்சாகம் அடையும் உத்வேகம் பிறக்கும் யாராவதுஉதவ வருவார்கள் என்று காலங்காலமாக காத்திருப்பதும் நமக்கு வழிகாட்டி யாரும் இல்லை என்று நினைத்துக் கொள்வதும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல் இந்தச் செயல்தான் மனதின்தடைக்கற்கள் இந்ததடைக்கற்களைதகர்த்தெறியுங்கள். தன்னம்பிக்கை எண்ணங்களால் மனதை உறுதிப்படுத்துங்கள் எத்தகைய புயலையும் வெள்ளத்தையும் தாங்கக்கூடிய ஆற்றல் மிக்கதாக சிறு தூறலையே மனம் இருக்கவேண்டும் சிறு தாங்க இயலாத பொத்தல் குடிசையாக மனம் இருக்கக்கூடாது - ShareChat