#🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 குர்ஆனில் தாயின் கஷ்டத்தைப் பற்றிப் பேசுகிறான் என்றால் அந்தத் தியாகம் எவ்வளவு பெரியதாக இருக்கும்...*
*ஒரு மனிதன் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பினால், அவன் கடக்க வேண்டிய முதல் வாசல் அவனது தாயின் திருப்திதான்...*
*நீ இந்த உலகத்திற்கு வர வேண்டும் என்பதற்காக மரணத்தின் எல்லை வரை சென்று வந்தவள் உனது தாய்...*
*நம் தாயின் புன்னகையில் நம் இறைவனின் பொருத்தத்தைத் தேடிக்கொள்வோம்...*


