ShareChat
click to see wallet page
search
25.01.2026 #🌞சூரிய பகவான் வழிபாடு🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஞாயிறு பக்தி ஸ்பெஷல் #ஞாயிறு பக்தி ஸ்பெஷல் சூரிய பகவான் *ஞாயிற்று கிழமை* 🙏💐🌞💓🕉️🌻 "*ஓம் பாஸ்கராய வித்மஹே* *மஹத்யுதிகராய தீமஹி* *தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்*" *ஓம் நம ஆதித்யாய ராம்பத்ராய நமோ நம*" *ஓம் ஹ்ரீம் மகா சூரியாய நம!* *என் பாவச் சுமை நீக்குக! ஒளி உடம்பு தருக!* *ஏழு ஜென்ம வினைகளும் தீரட்டும்! சிவ சிவ!"* *உதிக்கின்ற செங்கதிரே! உன் ஒளியால் என்னைச்* *சூழ்வாய்! முற்பிறவிச் சாபமெல்லாம் என் முன்னே எரிந்து* *சாம்பலாகட்டும்! ஆதித்த தேவனே! எனக்கு வசியமாகி* *அருள்புரிவாய்!"* *மேலிருந்து இறங்கும் சூரிய ஒளியே என் சிரசு காக்க! உடல் காக்க! உயிர் காக்க! எதிரிகளின் சூழ்ச்சியும், முன்னோர் சாபமும் என்னை அணுகாமல் ஓடுக!* *ஏழு இலை மேல் எரியும் கதிரே!* *ஏழு பிறவிப் பிணியும், வறுமையும் இப்போதே இந்த நீரோடு போகட்டும்!* *ஓம் அம் நமசிவாய சூரியாய தேவாய நமஹ* *ஓம் சிவ சூர்ய நாராயணாய நமஹ* *இதை கூறி ஏழு எறுக்கம் இலை அதில் மஞ்சள் கொஞ்சம் சேர்த்து தலையில் வைத்து குளிக்கவும்* *இந்த வருடம் இந்த ரத சப்தமி ஞாயிற்றுக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது* 🙏🙏🌹🌹🙏🙏 #🌹இனிய ஞாயிறு காலை வணக்கம்🌹
🌞சூரிய பகவான் வழிபாடு🙏 - KR ThoLolai KR ThoLolai - ShareChat