ShareChat
click to see wallet page
search
“யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறாரோ, அவர் பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். யார் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறாரோ, அவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்.” அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீஅம்ரா (ரஹ்) ஸஹீஹ் முஸ்லிம் : 1162 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஜித்தூதர் அவரகம்து கூறினார்கள்: ஃபஜர் இஷா ஆகியஇரண் தொழுகைகளையும் ஜமாஅத்தாகத் தறவதிஜள்னான் நன்மையை மக்கள் வநதுநரநது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள் புகாரி 657 ஜித்தூதர் அவரகம்து கூறினார்கள்: ஃபஜர் இஷா ஆகியஇரண் தொழுகைகளையும் ஜமாஅத்தாகத் தறவதிஜள்னான் நன்மையை மக்கள் வநதுநரநது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள் புகாரி 657 - ShareChat