ShareChat
click to see wallet page
search
#🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள்
🙏ஆன்மீகம் - தர்மம் ஒரு பணக்காரர் உயில் ஒன்றை எழுதினார் மரணத்திற்குப் பிறகுதனது சொத்தில்  அதில் தன் பாதிதர்ம காரியங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதி ஊர் மக்களுக்கு தெரிவித்தும் விட்டார் இவ்வாறு செய்தும் ஊர் மக்கள் அவரை குறை கூறிக் கொண்டேஇருந்தனர் இதை  தன் நண்பரிடம் இதைச் சொல்லி வருத்தமுற்றார் நண்பர் சொன்னார் ஒரு ஊரில் பசுவும் பன்றியும் நண்பர்களாக இருந்தன அப்போது பன்றி பசுவிடம் நீபால் மட்டும் தான்தருகிறாய் நான் மக்களுக்குத்தருகிறேன் ` என் உடலையே ஆனாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள் என்றது அதற்குப் பசு  தான் ஆனால் நீ 0 600160110 ணர்ந்து கொள்ள வில்லை ஒன்றை IbIT6OT யிரோடு இருக்கும் போதே மக்களுக்கு உதவி செய்கிறேன் என்றது அமைதியாக. தான் ஆண்டு அனுபவித்த பின் எஞ்சியதை கொடுப்பது தர்மமாகாது ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் காலம் தாழ்த்தாமல் மரணத்திற்கு முன்பே செய்து விடவேண்டும் தர்மம் ஒரு பணக்காரர் உயில் ஒன்றை எழுதினார் மரணத்திற்குப் பிறகுதனது சொத்தில்  அதில் தன் பாதிதர்ம காரியங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதி ஊர் மக்களுக்கு தெரிவித்தும் விட்டார் இவ்வாறு செய்தும் ஊர் மக்கள் அவரை குறை கூறிக் கொண்டேஇருந்தனர் இதை  தன் நண்பரிடம் இதைச் சொல்லி வருத்தமுற்றார் நண்பர் சொன்னார் ஒரு ஊரில் பசுவும் பன்றியும் நண்பர்களாக இருந்தன அப்போது பன்றி பசுவிடம் நீபால் மட்டும் தான்தருகிறாய் நான் மக்களுக்குத்தருகிறேன் ` என் உடலையே ஆனாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள் என்றது அதற்குப் பசு  தான் ஆனால் நீ 0 600160110 ணர்ந்து கொள்ள வில்லை ஒன்றை IbIT6OT யிரோடு இருக்கும் போதே மக்களுக்கு உதவி செய்கிறேன் என்றது அமைதியாக. தான் ஆண்டு அனுபவித்த பின் எஞ்சியதை கொடுப்பது தர்மமாகாது ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் காலம் தாழ்த்தாமல் மரணத்திற்கு முன்பே செய்து விடவேண்டும் - ShareChat