(நபியே!) நீர் உம் மனத்திற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும், சொல்லில் உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நீர் நினைவுகூர்வீராக! அவனை மறந்துவிட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
(அல்குர்ஆன் 7:205) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


