சில அறிஞர்கள் கூறுகிறார்கள்,
அல்குர்ஆனின் மற்ற அத்தியாயங்களை விட சூரத்துல் பகராவில் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் அதிகம் கூறப்பட்டுள்ளன. (கிட்டத்தட்ட நூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் கூறப்பட்டுள்ளன)
பரக்கத்தின் காரணம்
அல்லாஹ்வை நினைவு கூறுவது தான் பரக்கத்தின் பிறப்பிடமாகும். எப்பொழுதெல்லாம் அல்லாஹ்வை நினைவு கூறுவது அதிகமாகுமோ அப்பொழுதெல்லாம் (அதன் மூலம் ஏற்படும்) பரக்கத்தும் அதிகமாகும்
https://t.me/shalafmanhaj #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲
https://whatsapp.com/channel/0029VavYpwV2P59daZlnjG2w


