ShareChat
click to see wallet page
search
"நிச்சயமாக அல்லாஹ் உங்களை உற்று நோக்குகிறான்." (அல்குர்ஆன் 4:1). "நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) உற்று நோக்குபவன்." (அல்குர்ஆன் 33:52). "மேலும், அவன் உங்களுடன் இருக்கிறான், நீங்கள் எங்கிருந்தாலும்." (அல்குர்ஆன் 57:4). அல்லாஹ் உங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.. பாவத்தைவிட்டு தூரமாகவும்.. நன்மையின் பக்கம் நெருக்கமாகவும் இருங்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "இவ்விடத்தில் கேமராக்கள் மூலம் கண்னவிக்கக்படுகி்றது" என்ற வாசகம் ஏற்படுத்துமாதாக்கத்தைப் அல்லாஹ் நம்மை என்ற பார்க்கின்றான் றையச்சம்) தக்வா" (8 நமக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா?? "இவ்விடத்தில் கேமராக்கள் மூலம் கண்னவிக்கக்படுகி்றது" என்ற வாசகம் ஏற்படுத்துமாதாக்கத்தைப் அல்லாஹ் நம்மை என்ற பார்க்கின்றான் றையச்சம்) தக்வா" (8 நமக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா?? - ShareChat