ShareChat
click to see wallet page
search
💞 நபிமொழி! வளமான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை பாத்திமா (ரலி)அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அழகிய துஆ! يا أول الأولين ويا آخر الآخرين ويا ذا القوَّةِ المَتين ويا راحِم المساكين و يا أرحَم الرَّاحِمين #🕌இஸ்லாம்
🕌இஸ்லாம் - Cuisho மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வளமான ஸல் அவர்கள் அன்னை பாத்திமா நபி ருலி ) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அழகிய 8|8. அவ்வலல் அவ்வலீன்! யா ஆகிரல் ஆகிரீன்! UIT குவ்வத்தில் மதீன்! 56 Wm ராஹிமல் மஸாகீன்! யா அர்ஹமர் ராஹிமீன்! U முதலாமவர்களில் முதலாமவனே! கடைசியாளர்களில் கடைசியானவனே! ஆற்றல் நிறைந்தவனே! ஏழைகள் மீது அன்பு காட்டக் கூடியவனே! அன்பாளர்களுக்கெல்லாம் அன்பானவனே! Cuisho மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வளமான ஸல் அவர்கள் அன்னை பாத்திமா நபி ருலி ) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அழகிய 8|8. அவ்வலல் அவ்வலீன்! யா ஆகிரல் ஆகிரீன்! UIT குவ்வத்தில் மதீன்! 56 Wm ராஹிமல் மஸாகீன்! யா அர்ஹமர் ராஹிமீன்! U முதலாமவர்களில் முதலாமவனே! கடைசியாளர்களில் கடைசியானவனே! ஆற்றல் நிறைந்தவனே! ஏழைகள் மீது அன்பு காட்டக் கூடியவனே! அன்பாளர்களுக்கெல்லாம் அன்பானவனே! - ShareChat