ShareChat
click to see wallet page
search
#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🤔 ஆன்மீக சிந்தனைகள் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #✡️மார்கழி மாத ஜோதிடம் #✡️ராசிபலன்
🙏🏻மார்கழி மாத சிறப்பு - திருப்பாவை பாசுரம் 25 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீரந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ஆண்டாள் திருப்பள்ளியெழுச்சி ٧860 5 தோறும் நின்றாய்! எனின் அல்லால் பூதங்கள்  மபோக்கிலன் வரவிலன் " என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் னைக் கண்டறிவாரைச் 9 சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்எங்கண் முன்வந்து ண்டருள் புரியும் அறுத்தெம்மை ஏதங்கள் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 25 ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமுந் தீரந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ஆண்டாள் திருப்பள்ளியெழுச்சி ٧860 5 தோறும் நின்றாய்! எனின் அல்லால் பூதங்கள்  மபோக்கிலன் வரவிலன் " என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் னைக் கண்டறிவாரைச் 9 சீத்ங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்எங்கண் முன்வந்து ண்டருள் புரியும் அறுத்தெம்மை ஏதங்கள் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! மாணிக்கவாசகர் - ShareChat