ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 08.01.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை இருப்பாய் ` ஆசீர்வாதமாய் "फ ஆதியாகமம் 12:2 பிரியமானவர்களேகர்த்தர் ஆபிராமுக்கு சொன்னபடிய அவன் கீழ்ப்படிந்து போனான் அவன் விசுவாசத்தோடு தான் போகும் தேசம்எது என்று அறியாதிருந்தும் கர்த்தருடைய வார்த்தையை நம்பி புறப்பட்டுச் சென்றான் அவனுடைய பூரண கீழ்ப்படிதல் அவனுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது. கர்த்தருடைய பிள்ளைகளேதேவனுடைய  உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை நீங்களும் பெற்றுக்கொள்ள அவர் உங்களிடமிருந்தும் பூரணகீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார் தேவன் பட்சபாதமுள்ளவரல்ல நீங்கள் விடவேண்டியவற்றை விட்டு பூரணமாய் போது, ஆண்டவருக்குக் கீழ்ப்படியும் தேவன் உங்களையும் இவ்விதமாக ஆசீர்வதித்து உயர்த்துவது நிச்சயம் ஆமென்! 08.01.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை இருப்பாய் ` ஆசீர்வாதமாய் "फ ஆதியாகமம் 12:2 பிரியமானவர்களேகர்த்தர் ஆபிராமுக்கு சொன்னபடிய அவன் கீழ்ப்படிந்து போனான் அவன் விசுவாசத்தோடு தான் போகும் தேசம்எது என்று அறியாதிருந்தும் கர்த்தருடைய வார்த்தையை நம்பி புறப்பட்டுச் சென்றான் அவனுடைய பூரண கீழ்ப்படிதல் அவனுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது. கர்த்தருடைய பிள்ளைகளேதேவனுடைய  உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை நீங்களும் பெற்றுக்கொள்ள அவர் உங்களிடமிருந்தும் பூரணகீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார் தேவன் பட்சபாதமுள்ளவரல்ல நீங்கள் விடவேண்டியவற்றை விட்டு பூரணமாய் போது, ஆண்டவருக்குக் கீழ்ப்படியும் தேவன் உங்களையும் இவ்விதமாக ஆசீர்வதித்து உயர்த்துவது நிச்சயம் ஆமென்! - ShareChat