#🌊 வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி😱 ##📰ஜனவரி 17 முக்கிய தகவல் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 153 பேர் பலி..கனமழையால் பறிபோன உயிர்கள்!
153 பேர் உயிரிழப்பு.. 191 பேர் மாயம்
'டிட்வா' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது 191 பேர் காணாமல் போயுள்ளனர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன.


