ShareChat
click to see wallet page
search
#சூல்நிலை சில சூழ்நிலைகள் பல சுயநலவாதிகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றது... அதில், ஒரு சிலவற்றை மட்டும் ஆராய்ந்து, மனதை காயப்படுத்தி கொள்வதை விட, *"அனைத்தும் நமக்கான பாடம்"* என்று அதை அனுபவமாக எடுத்துக்கொண்டு நகர்ந்தால், *வாழ்க்கை எளிதாகும்.!!*
சூல்நிலை - ShareChat