ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்  அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை 895ம் குறள்  யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்  வேந்து செறப்பட்டவர் இக்குறளுக்கானவிளக்கம் - மிக்கவலிமை வாய்ந்தவேந்தனின் அரசனின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் எவ்விடத்தும்  உயிர்பிழைத்துவாழ முடியாது ஆதலால்  ஆற்றல் வலிமை உடைய ஆள்வோரின் சினத்துக்குள்ளானவர் அரசை பிழைத்தவர் எங்கு சென்றாலும் அலைக்கழிக்கப்படுவர் நன்றிநன்றிநன்றி திருக்குறள்  அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை 895ம் குறள்  யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்  வேந்து செறப்பட்டவர் இக்குறளுக்கானவிளக்கம் - மிக்கவலிமை வாய்ந்தவேந்தனின் அரசனின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் எவ்விடத்தும்  உயிர்பிழைத்துவாழ முடியாது ஆதலால்  ஆற்றல் வலிமை உடைய ஆள்வோரின் சினத்துக்குள்ளானவர் அரசை பிழைத்தவர் எங்கு சென்றாலும் அலைக்கழிக்கப்படுவர் நன்றிநன்றிநன்றி - ShareChat