ShareChat
click to see wallet page
search
#✈️ பயங்கர விமான விபத்து: 5 உயிர்கள் பலி ##📰டிசம்பர் 23 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 அமெரிக்காவில் சோகம் அமெரிக்கா: டெக்சாஸில் மெக்சிகோ கடற்படையின் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் உயிரிழப்பு 7 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் அமெரிக்காவின் கால்வெஸ்டன் பகுதியில் விழுந்து நொறுங்கியது; விமான விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதி
✈️ பயங்கர விமான விபத்து: 5 உயிர்கள் பலி - ShareChat
00:15