ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 22.01.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை கூப்பிடு, நோக்கிக் என்னை அப்பொழுது  .... நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் எரேமியா 33:3 தேவனுடையஜனங்களே; நம்முடைய கர்த்தர் சிருஷ்டிகர் உருவாக்குகிறவர் ஸ்திரப்படுத்துகிறவர் இருக்கிற சூழ்நிலையிலிருந்து கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் அவர்தாம் சொன்னபடியே மனித ஞானத்திற்கு எட்டாத பெரிய காரியங்களை வெளிப்படுத்துவார் இஸ்ரவேல் ஜனங்களுக்கு செய்த அனைத்து அற்புதங்களையும் அதிசங்களையும் உங்கள் வாழ்க்கையில் செய்ய வல்லவராயிருக்கிறார் ஆமென்! 22.01.2026 வியாழக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை கூப்பிடு, நோக்கிக் என்னை அப்பொழுது  .... நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் எரேமியா 33:3 தேவனுடையஜனங்களே; நம்முடைய கர்த்தர் சிருஷ்டிகர் உருவாக்குகிறவர் ஸ்திரப்படுத்துகிறவர் இருக்கிற சூழ்நிலையிலிருந்து கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள் அவர்தாம் சொன்னபடியே மனித ஞானத்திற்கு எட்டாத பெரிய காரியங்களை வெளிப்படுத்துவார் இஸ்ரவேல் ஜனங்களுக்கு செய்த அனைத்து அற்புதங்களையும் அதிசங்களையும் உங்கள் வாழ்க்கையில் செய்ய வல்லவராயிருக்கிறார் ஆமென்! - ShareChat