ShareChat
click to see wallet page
search
#சிரிக்க சிந்திக்க
சிரிக்க சிந்திக்க - 6  /siringa pls மாமியார் - மாப்ளே! கல்யாணத்திற்கு அப்புறமா முதல் முறையா இன்னிக்குத்தான் சமைக்க ஆரம்பிச்சிருக்கீங்க அதுக்காக சாம்பார்ல இப்படியா உப்பை அள்ளிக் சரி! 0636 கொட்றது? மருமகன் - அத்தே! சமைச்சு முடிச்சுக்கிட்டு உங்க பொண்ணுக்கிட்டத்தான் உப்பு இருக்கான்னு பார்க்க அவதான் பார்த்துக்கிட்டு சுத்தமா சொன்னேன் 4334 இல்லேன்னு சொன்னா அதான் மறுபடியும் போட்டேன்! மாமியார் - ஏண்டிி கல்யாணமாகி 10 வருஷம் ஆகிடுச்சி இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல! அவரு சொன்ன உடனேயே போய் + W86:- பார்த்தேம்மா ! முருங்கைக் காய் வெண்டைக்காய்,  கத்திரிக்காய் தக்காளி. போதாததுக்கு கடுகு கறிவேப்பிலை வரைக்கும் பார்க்க முடிஞ்சது கடைசிவரைக்கும் உப்பு தெரியவே இல்லம்மா , அதான் சொன்னேன்! 6  /siringa pls மாமியார் - மாப்ளே! கல்யாணத்திற்கு அப்புறமா முதல் முறையா இன்னிக்குத்தான் சமைக்க ஆரம்பிச்சிருக்கீங்க அதுக்காக சாம்பார்ல இப்படியா உப்பை அள்ளிக் சரி! 0636 கொட்றது? மருமகன் - அத்தே! சமைச்சு முடிச்சுக்கிட்டு உங்க பொண்ணுக்கிட்டத்தான் உப்பு இருக்கான்னு பார்க்க அவதான் பார்த்துக்கிட்டு சுத்தமா சொன்னேன் 4334 இல்லேன்னு சொன்னா அதான் மறுபடியும் போட்டேன்! மாமியார் - ஏண்டிி கல்யாணமாகி 10 வருஷம் ஆகிடுச்சி இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல! அவரு சொன்ன உடனேயே போய் + W86:- பார்த்தேம்மா ! முருங்கைக் காய் வெண்டைக்காய்,  கத்திரிக்காய் தக்காளி. போதாததுக்கு கடுகு கறிவேப்பிலை வரைக்கும் பார்க்க முடிஞ்சது கடைசிவரைக்கும் உப்பு தெரியவே இல்லம்மா , அதான் சொன்னேன்! - ShareChat