ShareChat
click to see wallet page
search
#பாலகுமாரன் பேசுகிறேன்
பாலகுமாரன் பேசுகிறேன் - யோகிராம்சுரத்குமார் ஜயகுருராயா பாலகுமாரன் பேசுகிறேன் எல்லா இடத்திலும் காற்று இருக்கிறது கருமான் உபயோகிக்கும் தோற்பை துருத்தியிலும் காற்று இருக்கிறது  தோற் பையில் தேக்கியிருக்கும் காற்றை பீச்சியடிப்பதால் நெருப்பு கனன்று எரிகிறது  இறைவன் எங்குமிருக்கிறான் காற்றைப் போல துருத்தியில் கொஞ்சம் அழுத்தமாக இருக்கிறான்  வேகமாக வெளிப்படுகிறான் குரு துருத்தி தோற்பை துருத்தி அங்கிருந்து இறை சக்தி உங்கள் மீது முழு வேகத்துடன் பாய்கிறது  உங்களிடம் சிறு பொறியிருந்தாலும் ஊதிப் பெரிதாக்குகிறது அவரவர் மனோ நிலைக்கேற்ப நீங்கள் தழலாகிறீர்கள் ` தகதகத்து எரிகிறீர்கள் பெரும் தூசாய் இருப்பவர்கள்  அந்த துருத்திக்கு வராமல் அருகே பறந்து விடுகிறார்கள் குருவில்  இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்பதே சரியானது 8868661 88 யோகிராம்சுரத்குமார் ஜயகுருராயா பாலகுமாரன் பேசுகிறேன் எல்லா இடத்திலும் காற்று இருக்கிறது கருமான் உபயோகிக்கும் தோற்பை துருத்தியிலும் காற்று இருக்கிறது  தோற் பையில் தேக்கியிருக்கும் காற்றை பீச்சியடிப்பதால் நெருப்பு கனன்று எரிகிறது  இறைவன் எங்குமிருக்கிறான் காற்றைப் போல துருத்தியில் கொஞ்சம் அழுத்தமாக இருக்கிறான்  வேகமாக வெளிப்படுகிறான் குரு துருத்தி தோற்பை துருத்தி அங்கிருந்து இறை சக்தி உங்கள் மீது முழு வேகத்துடன் பாய்கிறது  உங்களிடம் சிறு பொறியிருந்தாலும் ஊதிப் பெரிதாக்குகிறது அவரவர் மனோ நிலைக்கேற்ப நீங்கள் தழலாகிறீர்கள் ` தகதகத்து எரிகிறீர்கள் பெரும் தூசாய் இருப்பவர்கள்  அந்த துருத்திக்கு வராமல் அருகே பறந்து விடுகிறார்கள் குருவில்  இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்பதே சரியானது 8868661 88 - ShareChat