ShareChat
click to see wallet page
search
#என்னம் போல் வாழ்க்கை தவறானந் திட்டமிடல்களே காலதாமத்தின் முக்கியக் காரணி.... எதையுமே பிளான் பண்ணிப் பண்ணனும். ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதற்கான காலக்கெடு, தேவையான ஆதாரங்கள் ஆகியவை பற்றிய தெளிவான திட்டமிடல் வேண்டும்... சரியாகத் திட்டமிட்டு, நேர்மையான செயல்பாடுகளால் ஒரு செயலை வெற்றிகரமாக குறித்த காலத்துக்குள் செய்து முடிக்க முடியும்... சரியான திட்டமிடல் இல்லாமல் உண்டாகும் காலதாமதம் கூட ஒருவருக்கு மிகச்சிறந்த அனுபவப் பாடத்தைக் கொடுக்கும்... காலம் தவறாமை என்பது தலைமைப் பண்புகளில் மிக முக்கியமானது... எந்த ஒரு செயலையுமே தள்ளி வைத்தால், நிச்சயமாக அது காலதாமத்தில் கொண்டு சேர்த்து விடும். எதையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்... செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம்.. இதோ, இந்த விநாடி தான்... சுறுசுறுப்பு என்கிற மருந்தே "தாமதம்" என்ற "வியாதியை" வர விடாமல் தடுக்கும் தடுப்பூசி... மருந்து உண்பதைக் காட்டிலும், தடுப்பூசி போடுவதே அறிவாற்றல் அல்லவா...😊 #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை
என்னம் போல் வாழ்க்கை - ೨ [6ol0ಹ6iT அதிகமாகும் போது தான் பிரிவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகின்றன. ೨ [6ol0ಹ6iT அதிகமாகும் போது தான் பிரிவதற்கான சந்தர்ப்பங்களும் அதிகமாகின்றன. - ShareChat