ShareChat
click to see wallet page
search
ஜோசியர் பிரஷாந்த் கினி விஜய் கணிப்பு இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி விஜய் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெல்ல மாட்டார். அவரின் கட்சி பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. அவரின் கட்சி ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று கூறி உள்ளார். ஏற்கனவே இவர் கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களை துல்லியமாக கணித்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் தோல்வி அடையும் என்றும் கணித்துள்ளனர். தளபதி விஜய்க்கு 2030-ல் அரசியல் வெற்றி கிடைக்கும்... ஜன நாயகன் அவரது கடைசிப் படமாக இருக்கப் போவதில்லை....!! அவர் 2028/29-ல் மீண்டும் நடிப்பார்..!! நாயகனாக அவர் நடிக்கும் கடைசிப் படம் 2029-ல் திரைக்கு வரும்..!! அவர் 2031-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆவார்.. என்று கணிப்பில் கூறி உள்ளார். ஜோசியர் பிரஷாந்த் கினி கணிப்பு அதேபோல் முன்பு நடிகை சமந்தாவின் திருமணம் குறித்தும் துல்லியமாக கணித்தார். இந்த வருடம் சமந்தாவிற்கு திருமணம் நடக்கும் என்று அவர் கணித்து இருந்தார். அதன்படியே நேற்று சமந்தாவிற்கு திருமணம் நடந்தது. சமந்தா நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய திருமணம் சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு நாக சைதன்யா பற்றி எந்த இடத்திலும் சமந்தா பேசவில்லை. நாக சைதன்யாவுடன் பிரிவுக்கு பிறகு சமந்தா மீண்டும் எப்போது திருமணம் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். நடிகை சமந்தாவும் இயக்குனர் ராஜ் நிடிமோருவும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே தகவல் பரவி வந்த நிலையில் நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். #அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் #அரசியல் மாற்றம் வேண்டும் #கப் முக்கியம் பிகிலு 🏆 👑தளபதி🦁தமிழக வெற்றி கழகம் 💙🤍2026🎉🎉 #🐘🇪🇦தமிழக🪷வெற்றி🪷கழகம்🇪🇦🐘
அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் - விஜய் எப்போது முதல்வர்  ுக்கா ஆவார்? சான்ஸ் இல்லையா? பிரபல ஜோதிடா் கணிப்பில் ட்விஸ்ட் விஜய் எப்போது முதல்வர்  ுக்கா ஆவார்? சான்ஸ் இல்லையா? பிரபல ஜோதிடா் கணிப்பில் ட்விஸ்ட் - ShareChat