ShareChat
click to see wallet page
search
#இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் TamilCulture #AncientTamil #PrideOfTamil #MusicHistory #TamilGenius
இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் - ஆபிரகாம் பண்டிதர் இசை அறிவியலின் ஆணிவேர்: ஆபிரகாம் பண்டிதர் வட்டப் பாலையில் சுருதி பிரித்து  பெரும் வல்லமை சேர்த்த அல்காரித வித்தகனே! கட்டுக் கதைகள் களைந்து எறிந்து இசை கணிதமே எனப் பாரினில் நிறுவினாய் ! பன்னிரு வீடுகள் பன்னிரு நிலமென ஏழும் சுழலும் விதிகளை பண்கள் கருணாமிர்த சாகரம் காட்டியே உன் எந்த கலைஞன் நாவையும் கட்டிப் GLIITLLIUI ! சாதி மதங்களைக் கடந்து நின்றே தமிழ் ஆதி இசையின் வேர் இதுவென்றாய் ! மேதைகள் வியக்கும் உன் ஆய்வு முன்னே - வெறும் வேடிக்கை பேச்சுக்கு டமில்லை என்றாய் ! நம்சிவாயர் @10 ஆபிரகாம் பண்டிதர் இசை அறிவியலின் ஆணிவேர்: ஆபிரகாம் பண்டிதர் வட்டப் பாலையில் சுருதி பிரித்து  பெரும் வல்லமை சேர்த்த அல்காரித வித்தகனே! கட்டுக் கதைகள் களைந்து எறிந்து இசை கணிதமே எனப் பாரினில் நிறுவினாய் ! பன்னிரு வீடுகள் பன்னிரு நிலமென ஏழும் சுழலும் விதிகளை பண்கள் கருணாமிர்த சாகரம் காட்டியே உன் எந்த கலைஞன் நாவையும் கட்டிப் GLIITLLIUI ! சாதி மதங்களைக் கடந்து நின்றே தமிழ் ஆதி இசையின் வேர் இதுவென்றாய் ! மேதைகள் வியக்கும் உன் ஆய்வு முன்னே - வெறும் வேடிக்கை பேச்சுக்கு டமில்லை என்றாய் ! நம்சிவாயர் @10 - ShareChat