ShareChat
click to see wallet page
search
12 இல் அமர்ந்த ராகுவின் குணம். பொதுவாக ராகு பன்னிரண்டில் சுபத்துவமாக இருந்தால் சுப விரயத்தையும்.. பாவத்துவமாக இருந்தால் அசுப விரயத்தையும் தருவார்.. இது போன்று சிறைவாசம் வெளிநாடு நேசம் பஞ்சனை தூக்கம் தூக்கம் இல்லா ஏக்கம் இப்படி பன்னிரண்டாம் பாவகத்திற்கென்று இரு வேறு நிலைகளான குணங்கள் உள்ளது. இதனுடன் ராகுவிற்கு உண்டான குணத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். உண்மையில்.... ராகுவிற்கு என்று ஒரு குணம் உள்ளது அதாவது சட்டத்தை மீறுவது சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்துவது. சட்டத்தை மீறிய திட்டங்கள் தீட்டுவது. சட்டம் என்றால்.? இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மட்டும் கிடையாது... பொதுவாக வாழ்வியலுக்கான வாழ்வியல் சூழலுக்கான வாழ்வியல் முறைக்கான சம்பிரதாயம் சடங்கு போன்ற. சட்டமும் அடங்கும். ராகு சுபத்துவமாக இருந்து சட்டத்தை மீறுபவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். ராகு பாவத்துவமாக இருந்து சட்டத்தை மீறுபவர்கள் அதற்குரிய சிறை தண்டனையை அனுபவிக்கிறார்கள். பொதுவாக ராகு அதில் ஸ்பெஷலிஸ்ட். பொதுவாக சுகபோகத்தை அனுபவிக்க வேண்டும். சுக போகமாக வாழ வேண்டும் என்கிற எண்ணத்தை தந்து.. அதற்காக எந்த அளவிற்கும் செல்ல வைப்பார் 12 இல் அமர்ந்த ராகு. அதேபோல காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை நிழல் போல இவர்களை பின் தொடர்ந்து கொண்டே வரும் விரயம் ... விரயத்தின் பாதிப்பால் விரயங்கள் ஏற்படுத்தும் உந்துதலால் விரையங்களால் ஏற்பட்ட கடனால் விரையங்களை ஈடு செய்வதற்கு உண்டான பணத் தேவைகளால். .. ஊரை விட்டு அல்லது நாட்டை விட்டு செல்லும் ஆசையும் சூழ்நிலையும் வரும் .... அதில் இவர்களுடைய ஆசை நிறைவேறி மிகப்பெரிய வெற்றியும் அடைவார்கள். பொதுவாக 12-ல் ராகு அமர்ந்து ராகுதசையும் நடந்தால்.? உள்ளூரில் விலை போகாத மாடாக இருந்தாலும்... வெளியூரில் வெளிமாநிலத்தில் வெளிநாட்டில் இவர்கள் உலகத் தரத்தில் உயர்ந்து நிற்பார்கள். உலகத் தர வாழ்க்கையை வாழ்வார்கள். உலகத்தினரிடையே இவருக்கு இவ்வளவு விஷயம் தெரியுமா.? இவர் இவ்வளவு திறமையானவரா.? என்கிற அளவில் பிரகாசிப்பார்கள். உங்கள் ஜாதக நிலைபாட்டை அறிய ஜோதிடர் JayaKannan Call or WhatsApp Gpay phonepe Paytm 78100 22628 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #✡️தோஷ பரிகாரங்கள்
👉🏼இன்றைய ராசிபலன்✡️ - o -0 310 23 c o -0 310 23 c - ShareChat