ShareChat
click to see wallet page
search
#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் காகிதம் தயாரிக்கும் (paper-making machine) இயந்திரத்தை முதன்முதலாக புதியமுறையில் கண்டுபிடித்து பிரான்ஸை சேர்ந்த ராணுவ வீரர் மற்றும் இயந்திரப்பொறியியலாளர் Louis-Nicolas Robert காப்புரிமம் பெற்ற தினம் இன்று. ( *18 ஜனவரி 1799*) காகித இயந்திர தொழிற்சாலைக்கு இவரே முன்னோடியாக கருதப்படுகிறார்.
வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - ShareChat