#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை 🚨 பொதுமக்கள் கவனத்திற்கு..📢
தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்தப் பணிகளின்போது (SIR), வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், புதிதாக விண்ணப்பிக்கவும் ஜனவரி 30-ம் தேதி கடைசி நாள்.
#SIR


