#thanks
உயிரே..! உறவே..! தமிழே..!
எனது பிறந்த நாளில், எனக்கு வாழ்த்து கூறிய தலைவர் நம்மவர் அவர்களுக்கும், மாநில, மண்டல, மாவட்ட, மாநகர, நகர, வட்ட, கிளை மய்யம் செயலாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மய்யத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..🙏
நாளை, நமதே..💪


