'ஜனநாயகன்' ரிலீஸில் மீண்டும் சிக்கல்... தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
விஜய்யின் கடைசிப் படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை ஏற்று