ஸ்ரீ (969)இந்தியாவின் முதல் பெண் உளவாளி —
🔥 நீரா ஆர்யா 🔥
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ஒரு ராணுவ தலைவன் மட்டும் இல்லை…
அவர் வைத்த நம்பிக்கைக்கு உயிர் கொடுத்த வீராங்கனை இவர்!
ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டார்…
சாதாரண சித்திரவதை இல்லை…
👉 மனித கற்பனைக்கே அப்பாற்பட்ட கொடூரம்!
💥 உடல் நசுக்கப்பட்டது
💥 வலி எல்லை கடந்தது
💥 ஆனால்…
நேதாஜியின் பெயரை சொல்லச் சொன்னால்?
👉 ஒரு மூச்சும் வெளியே வரவில்லை!
“உயிர் போனால் போகட்டும்…
தேசம் போகக்கூடாது!”
என்று சொல்லாமல் சொன்ன ஒரு பெண்!
இன்று…
அவரைப் பற்றி
❌ பாடப்புத்தகங்களில் இல்லை
❌ பெரிய படங்களில் இல்லை
❌ மீடியாவில் இல்லை
ஆனால்
👉 இந்த சுதந்திரத்தின் ஒவ்வொரு மூச்சிலும்
நீரா ஆர்யாவின் தியாகம் இருக்கு!
🔥 இப்படிப்பட்ட வீராங்கனைகளை
மறந்தால்…
நாம் சுதந்திரத்துக்கே துரோகம் செய்த மாதிரி!
🙏 இந்த பதிவுக்கு ஒரு வணக்கம் போடுங்க
✊ “ஜெய் ஹிந்த்”ன்னு comment பண்ணுங்க
📢 Share பண்ணி எல்லாருக்கும் தெரிய வையுங்க
ஜெய் ஹிந்த் 🇮🇳
வீராங்கனை நீரா ஆர்யா – SALUTE! 🔥🔥 #சுதந்திரம்


