புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையாய் விஸ்வகுருவான நம் பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்கள் சட்டை அணியாமல் குருவாயூர் கோவிலுக்கு சென்றதைப் பார்த்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவும் சட்டை இல்லாமல் அம்மனை வழிபடுகின்றார்.!
#🤔தெரிந்து கொள்வோம்


