ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #இரண்டாம்திருமுறை #தேவாரம் #திருக்கடைக்காப்பு #திருஞானசம்பந்தர் #ஆளுடையபிள்ளை #பாலாராவயர் #பரசமயகோளரி #திருவெண்ணியூர் #பதிகம்_014 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎற இறைறா இரண்பாம் திருமுறை திருவெண்ணியூர் பதிகம் 8 034 ந்தவம் LIG७७ 8 [[[[[@ 8 @9   மண்ணினை வானவ ரோடும னிதர்க்கும் கண்ணினைக் கண்ணனும் நான்முக னுங்காணா விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அண்ணலை யடையவல் லார்க்கில்லை யல்லலே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை  ஐம்பூதங்களில் மண் வடிவாக விளங்குபவன், வானவர்க்கும் மக்களுக்கும் கண்போன்றவன், திருமால் பிரமன்காண இயலாதவிண் வடிவானவன் தேவர்களால் வழிபடப் பெறும் திரு வெண்ணியில் விளங்கும் தலைமையாளன், அவனை அடைய வல்லவர்களுக்கு அல்லல் 9666. கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் பஎற இறைறா இரண்பாம் திருமுறை திருவெண்ணியூர் பதிகம் 8 034 ந்தவம் LIG७७ 8 [[[[[@ 8 @9   மண்ணினை வானவ ரோடும னிதர்க்கும் கண்ணினைக் கண்ணனும் நான்முக னுங்காணா விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அண்ணலை யடையவல் லார்க்கில்லை யல்லலே. திருஞானசம்பந்தர் பொழிப்புரை  ஐம்பூதங்களில் மண் வடிவாக விளங்குபவன், வானவர்க்கும் மக்களுக்கும் கண்போன்றவன், திருமால் பிரமன்காண இயலாதவிண் வடிவானவன் தேவர்களால் வழிபடப் பெறும் திரு வெண்ணியில் விளங்கும் தலைமையாளன், அவனை அடைய வல்லவர்களுக்கு அல்லல் 9666. - ShareChat