சென்னையைச் சேர்ந்த ஒருவர், 2025ஆம் ஆண்டில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் காண்டம் வாங்க ரூ.1,06,398 செலவிட்டுள்ளதாகவும் மொத்தம் 228 முறை ஆர்டர் செய்துள்ளதாகவும் ஸ்விக்கி தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. #⏮️2025-ன் சிறந்த தருணங்கள்🥹 #👋Bye Bye 2025💖
| | #📰டிசம்பர்-29 முக்கிய செய்திகள்😇


