💞 நபிமொழி!
இறைதூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்!
நீங்கள் அல்லாஹ்விடம்!
தாங்கமுடியாத சோதனை!
அழிவில் வீழ்வது!
விதியின் கேடு!
எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல்!
ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள் என இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல் புகாரி 6616
#🕋யா அல்லாஹ்


