"உங்கள் கைகளில் பிடித்து வைத்திருக்கும் மகிழ்ச்சி எப்போதும் அளவில் சிறியதாகவே தோன்றும். ஆனால், அதை கையிலிருந்து நழுவவிட்ட அடுத்த நொடியிலிருந்துதான் அது எத்தனை பெரியது, எவ்வளவு அரிதானது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்."
#😞Sad Quotes #✍️Quotes #📜தமிழ் Quotes