ShareChat
click to see wallet page
search
🌺🌺தேவைக்காகத் தேடி வந்த நிழல் நட்பு,🌺 🌺நிலைமை மாறும்போது நழுவிப் போகுதே!🌺 🌺உயிராய் எண்ணி வைத்த நம்பிக்கை, உண்மை முகம் கண்டு உடைந்து போகுதே!🌺 🌺தடம் மாறினாலும் மனம் மாறாத நட்பே, காலம் கடந்து நிற்கும் காவியமாகும்!🌺 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்