ShareChat
click to see wallet page
search
#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் திருப்பள்ளியெழுச்சி பாடல் எண் : 09 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா  விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே!  வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம் கண் அகத்தே நின்று களிதரு தேனே!  கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார் எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்!  எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.! 💐💐💐💐💐K.R💐💐💐💐💐
🙏🏻மார்கழி மாத சிறப்பு - திருப்பள்ளியெழுச்சி பாடல்-9 KR விண்ணகத் தேவரூம் நண்ணவும் மாட்டா  விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்  மண்ணகத்தே வந்து வாடிச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்  களிதரு  கண்ணகதே நின்று தேனே! கடலமுதேகரும்பேவிரும்படியார் எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே  திருப்பள்ளியெழுச்சி பாடல்-9 KR விண்ணகத் தேவரூம் நண்ணவும் மாட்டா  விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்  மண்ணகத்தே வந்து வாடிச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்  களிதரு  கண்ணகதே நின்று தேனே! கடலமுதேகரும்பேவிரும்படியார் எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே - ShareChat