ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #சிறுவிண்ணப்பம் #பதிகம்_004 #எண்சீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 சிறு LరIBIi : 004 விண்ணப்பம் 010 பாடல் 0 அருட்பா  தொகுப்பு : 0670 திருவொற்றியூரும் திருத்தில்லையும் தலம் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : எண்சீர் பொழிப்புரை  8 கொலை புலை குற்றம் இல்லாத நற்குணம் நிறைந்த முதலிய நின்னுடைய அன்பர்கள் எல்லாம் குணமான செயல்களையே செய்து நினதுதிருவருள் நீழலை அடைகின்றார்களாக புலைத் தொழிலைச் செய்து அறிந்தவனாகிய நான் ஒருவன்தான்  குற்றமே புரிந்து கண் காது கெட்ட மாடு போல மனநிலை  கலங்கி நிலை கொள்ளாமல் நன்னெறி ஒன்றும் காணாமல் எந்த வேறு இடத்திலும் நின்னை அன்றி துணை யாதும் அறியேனாய் வீணே அலைந்து வருந்துகின்றேன் ஐயோ  நான் என்ன செய்வேன்? அலைகளே இல்லாத திருவருடள் கடலாக இருக்கும் நீஎன்னை ஆண்டு அருள்வாயாக.. எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 சிறு LరIBIi : 004 விண்ணப்பம் 010 பாடல் 0 அருட்பா  தொகுப்பு : 0670 திருவொற்றியூரும் திருத்தில்லையும் தலம் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : எண்சீர் பொழிப்புரை  8 கொலை புலை குற்றம் இல்லாத நற்குணம் நிறைந்த முதலிய நின்னுடைய அன்பர்கள் எல்லாம் குணமான செயல்களையே செய்து நினதுதிருவருள் நீழலை அடைகின்றார்களாக புலைத் தொழிலைச் செய்து அறிந்தவனாகிய நான் ஒருவன்தான்  குற்றமே புரிந்து கண் காது கெட்ட மாடு போல மனநிலை  கலங்கி நிலை கொள்ளாமல் நன்னெறி ஒன்றும் காணாமல் எந்த வேறு இடத்திலும் நின்னை அன்றி துணை யாதும் அறியேனாய் வீணே அலைந்து வருந்துகின்றேன் ஐயோ  நான் என்ன செய்வேன்? அலைகளே இல்லாத திருவருடள் கடலாக இருக்கும் நீஎன்னை ஆண்டு அருள்வாயாக.. - ShareChat