ShareChat
click to see wallet page
search
#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #💫விஷ்ணு புராணக் கதைகள்🙏🏻
🙏🏻மார்கழி மாத சிறப்பு - மார்கழி 10 பாடல் 10KR திருப்பாவை  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் னக்கே பெருந்துயில் தந்தானோ ? தோற்றும் ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் ஆணடாள் KR திருவெம்பாவை பாடல் 10 பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்து அரன்தன் கோயில் பிணாப்பிள்ளைகாள் ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய் மாணிக்சு வாசகா மார்கழி 10 பாடல் 10KR திருப்பாவை  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் னக்கே பெருந்துயில் தந்தானோ ? தோற்றும் ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் ஆணடாள் KR திருவெம்பாவை பாடல் 10 பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்து அரன்தன் கோயில் பிணாப்பிள்ளைகாள் ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய் மாணிக்சு வாசகா - ShareChat