#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ் அருள்மிகு மதுரை மீனாட்சி* சுந்தரேஸ்வரர் திருக்கோவில்*
*தை அமாவாசை* முன்னிட்டு நாளை 18.01.26 ஞாயிற்றுக்கிழமை
*#அம்மனுக்கு_தங்கப்_பாவாடை_சாத்துதல்* *சுவாமிக்கு வைர நெத்தி பட்டை அணிவித்தல்*
இந்த சேவையின் சிறப்பு *வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே நடைபெறுவதால்*
பக்தர்கள் *அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து அம்மன் மற்றும் சுவாமி* தரிசித்து அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
*இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்*
நாளை 18.01.26 ஞாயிற்றுக்கிழமை *தை அமாவாசை* அன்று *காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை* மற்றும் *மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை தரிசிக்கலாம்*


