குப்பைகளை மட்டும் அல்ல... பகை, பொறாமை, தீய பழக்கங்களையும் இந்த போகியில் எரிப்போம்! "பழையன கழிதலும், புதியன புகுதலும்." புதிய மனிதனாக, புதிய மாற்றத்துடன் இந்த பொங்கலை வரவேற்போம்! இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துகள்!
#bhogi #போகி பண்டிகை வாழ்த்துக்கள் 💐 #bogi #போகி பொங்கல் #pongal
00:32

