#🏫 பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழப்பு ##📰டிசம்பர் 17 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 பள்ளியில் மாணவன் மரணம்.. கதறி அழுத தாய் (VIDEO)
திருவள்ளூர், கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மதிய உணவு இடைவேளையின்போது, அங்குள்ள சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், சிக்கிய மோகித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மகனின் உடலை கையில் ஏந்திய தாய் உள்பட குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.
00:56

